அருப்புக்கோட்டைக்கு முதன் முறையாக 10.09.2011 அன்று வந்து 3 மாத காலம் தங்கிருந்தேன். வடக்கே தெற்கே கிழக்கே மேற்க்கே என அணைத்து திசைகளிலும் உள்ள கோவிலுக்கு சென்றேன் . அவற்றில் என்னை கவர்ந்த ஒரு திருமால் கோவில் கிழக்கே உள்ளது .
அது " மலையரசன் கோவில்" . வடக்கே ஒரு சிவன் கோவிலும், மேற்கே ஒரு பழமையான சிவன் கோவிலும் உள்ளது . ஊரின் நடுவே அங்கங்கே அம்மன் கோவில் உள்ளது . " இராமலிங்க சௌடம்பிகை அம்மன்" என்னை கவர்ந்த கோவில் . தெற்க்கே இருப்பது " அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருக்கோவில்" .

No comments:
Post a Comment