Tuesday 18 June 2013

சாதிப்பதர்க்கே

ஒவ்வொரு விடியலும் 
சாதிப்பதர்க்கே என்பதை 
உணர்ந்தவன் நான் .


                     -தவம்         


தூய்மையானது .

நான் அணிந்திருக்கும் 
ஆடையை போல் 
என் எண்ணங்களும் 
தூய்மையானது .


                     -தவம் 


விசாலமானது .

நான் எப்போதும் 
ஒரு கணிப்பொறி 
திரையின் முன் 
சிறைப்பட்டு 
இருக்க விரும்பமாட்டேன் .
என் உலகம் 
விசாலமானது .


                   - தவம்


ஒன்றாக கருதுகிறேன் .

பழைய வரலாற்று 
சின்னங்களை காப்பது 
என் கடமையில் 
ஒன்றாக கருதுகிறேன் .

                    - தவம் .




நேசிக்கிறேன் .

இந்த பிரபஞ்சத்தின்
இயற்கையை நான்
என் உயிர் போல்
நேசிக்கிறேன் .


- தவம்


வெளிப்படுத்தும் .

என் பார்வை 
எப்போதும் அன்பை 
வெளிப்படுத்தும் .


            - தவம் 


உயர்ந்தே நிற்கும்

இந்த கோபுரத்தை போல்
என் எண்ணங்களும்
செயல்களும்
உயர்ந்தே நிற்கும் .


தவம்


காத்திருக்கிறேன்

என் பெற்றோருக்கு 
எப்போதும் கைகட்டி 
பணிவிடை செய்ய 
காத்திருக்கிறேன் .


                    -தவம்

தவம்

பிறர் முன் 
கைகட்டி வாழ்வதை விட 
கடமையோடு வாழ்வதே 
என் திண்ணம் .


             - தவம் 

என் பேச்சின் ஆற்றலை ,
என் சிந்தனையை 
பட்டை தீட்டிய - என் 
ஆசிரிய பெருந்தகைகளுக்கு 
சான்றாக்குகிறேன் .


                - தவம் .


THAVAM

என் ஒவ்வொரு வெற்றியும் 
என் தாய் தந்தைக்கு 
சமர்ப்பணம் .


                - தவம் .

Thavam

என் எழுத்தின் 
உண்மையும் உயர்வும் 
எப்போதும் என் 
எண்ணத்தில் வெளிப்படும் .

                    - தவம்