Thursday 21 July 2011

சித்தர்களும் தவமும்

சித்தர்களின் வாழ்கை வரலாற்றை தெரிந்துகொள்வதில் சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு .எனவே இப்போது சித்தர்களை பற்றி ஆராய முற்பட்டிருக்கிறேன் . இவர்களை போல் நாமும் வாழ்ந்து விடலாம் என அடிகடி நினைத்ததுண்டு . ஆனால் இவர்களோடு பேசிய பிறகு தான் தெரிந்தது ...இது சுலபம் அல்ல என்று .....!!!
                                      
                      இவர்களை போல் வாழ நினைப்பது சுலபம்
                      இவர்களை போல் வாழ்வது கடினம்..,
                                                                                             -தவம்
 
நான் தெரிந்து கொண்டது: " பத்து குளத்தில் குளிக்கணும்
                                                     பதினோரு வீட்டில் பிட்சை எடுத்து சாபிடனும்
                                                     வீதியில் துங்கனும்"   .....என்னால் முடிமுமா ...?? என்ற கேள்வி என் இதயத்தில் பயத்தை உண்டாகியது .
 
 

முதலில் பித்தனாக வேண்டும்.
பிறகுதான் சித்தனாக முடியும் ....,
                        - தவம்
 
மனிதர்கள் அனைவருக்கும் வரலாறு எழுதப்பட்டு விட்டது.
மனிதனின் எதிர்கால வரலாறை தெரிந்தவன் மட்டுமே சித்தன்...,
                                           -தவம்

Sunday 17 July 2011

தீபக்கோடு நான்

" தீபக்கோடு நான்". புரிகிறதா ....? ஆம் இவர்...!! தீபா கொடுத்தான் ( தீபம்+கோடு ). இவருக்குள் பல திறமைகள் மறைந்து கிடக்கவில்லை . இவர் ஒழித்து வைத்துரிகிறார் . இவருக்குள் இருக்கும் அந்த "தீப கோடை" நான் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் . இவருக்குள் ஒரு ஒளி தீபம் எரிந்துகொண்டே இருக்கிறது . இவர் எளிமையாக பழகுவர் . இவரை நான் முதல் முதலில் திருச்சியில் கி.பி 2011 சனவரி 3 தேதி தான் பார்த்தேன் . " இறைவன் எனக்கு நல்ல நண்பர்களை மட்டுமே காண்பிகிறார் " - இந்த ஒரு வரி போதாத !!!.    





தவம் - முனி

திருவண்ணாமலையில் 16/7/2011 அன்று மாலை 6 :30 மணிக்கு துவங்கிய எங்களது நட்பு அதே மாலை 8 :20 மணியளவில் அண்ணாமலையாரின் கோபுரத்தை விட உயர்ந்து விட்டது . " மறக்க முடியாத நாள்" .



பார்த்த முதல் நாளே நான், தோளில் கை போட்ட "முதல் நட்பு" இந்த நட்பு .

Saturday 16 July 2011

1.முதல் சந்திப்பு :


நானும் எனது நண்பன் தண்டபானியும் நவம்பர் 2011, மாதம் இவரை பார்க்க சென்றோம் .அப்போது இவர் "காக்க காக்க " படத்தின் பாடலை ஹிந்தியில் இசை அமைத்துகொண்டிருந்தார் . அந்த சூழலிலும் எங்களுக்காக நேரம் ஒதிக்கி   எங்களை பார்த்து பேசினார்.
                                             
                                                 நான் நேரில் சந்தித்து பேசிய முதல் இசை அமைப்பாளர்  இவர் தான் என்று சொல்லிகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . இவரை சந்திக்க உதவிய நண்பர் தண்டபாணிக்கு முதல் நன்றி . இறைவனுக்கு இரண்டாவது நன்றி .இவரை சந்தித்த பிறகு எனது தேடல் அதிகரித்தது . எனது பாதையில் வேகமாக ஓட தொடங்கினேன் . இப்போதும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் . எப்போதும் நான்  ஓடிக்கொண்டுதான் இருப்பேன் . எனது எல்லையை தொடும் வரை ...........

                                                                                              "  நன்றிகளோடு உங்கள் தவம் "
                             

நானும்.... திருவண்ணாமலையும்..!!