Tuesday 13 March 2012

தஞ்சாவூர் பெரிய கோவில்



இராஜராஜன் கட்டிய இந்த கோவில் தஞ்சையின் மிகபெரிய அடையலாம்.இந்த கோவிலின் கோபுரம் ஒரே கல்லில் செதுக்கபட்டது .கோபுரத்தின் நிழல் தரையில் விலது .கோபுரத்தின் நடுவில் பத்து வருடங்களுக்கு மேலாக தேன்கூடு  ஓன்று அழியாமல் இருக்கிறது என்பது நான் சொல்லும் புதிய செய்தி . 
இந்த கோவிலை கட்டி முடிப்பதற்கும் படையெடுப்புகளில் இருந்து அழியாமல் இருப்பதற்கும் ஒரே காரணம் " நிசும்புசூதனி " என்னும் காலி தான் .இதை நான் சொல்லவில்லை இராஜராஜன் சொல்லியது .இந்த  " நிசும்புசூதனி " என்னும் காலி கோவில் தஞ்சையில் எங்கு இருக்கிறது என்று தேடிக்கொண்டு இருக்கிறேன் . என் தேடல் தொடரும் ......






My Foucs

 


Sunday 4 March 2012

தமிழனின் அடையாளங்கள்



அழிந்து வரும்
தமிழனின்....!!
 அடையாள சின்னங்களில்
ஓன்று இந்த வேட்டி.


சூரியனும் ..!
மலைகளும்...!
கோபுரங்களும்...!!
தமிழ் கல்வெட்டுகளும் ...!!!
இருக்கும் வரை
தமிழனின் அடையாளங்கள்
அழிந்துபோவதில்லை ..
-தவம்