Wednesday 14 September 2011

My Face


                    2011



வயல்நாடு






அன்று வாழ்வில் மறக்க முடியாத
நாள் ........

" மேக கூட்டங்களோடு மெடல் கூட்டங்கள் கைகோர்த்த நாள் "
மேகம் என்னை தொட்டுசெல்ல
என் மேனி சிலிர்த்த நாள் ....

                 20.08.2011
                 20.08.2011

மேகத்தோடு பேசினேன் .....!!!
ஒரு வளரும் கவிங்கனாக

என்னை பார்த்து சிரித்தது
வெள்ளாடை போதிய
அந்த வெள்ளை மேகங்கள் ....

ஆயிரம் உறவுகளை மறந்துவிட்டேன் .....!
அந்த ஓர் நொடியில்
கடைசிய அந்த மேகம்
என்னை நண்பனாகியது ..


இருவரும் பிரிய மனம்
இன்றி பிரிந்தும் ....

என் மூச்சு காற்று பட்டு
கண்ணீர் விட்டது அந்த மேக கூட்டங்கள் ....!!

அன்று வாழ்வில்
மறக்க முடியாத
நாள் .....!

                               - தவம்














அருப்புக்கோட்டையில் தவம்

அருப்புக்கோட்டைக்கு முதன் முறையாக 10.09.2011 அன்று வந்து 3 மாத காலம் தங்கிருந்தேன். வடக்கே தெற்கே கிழக்கே மேற்க்கே என அணைத்து திசைகளிலும் உள்ள கோவிலுக்கு சென்றேன் . அவற்றில் என்னை கவர்ந்த ஒரு திருமால் கோவில் கிழக்கே உள்ளது .






அது " மலையரசன் கோவில்" . வடக்கே ஒரு சிவன் கோவிலும், மேற்கே  ஒரு பழமையான சிவன் கோவிலும் உள்ளது . ஊரின் நடுவே அங்கங்கே அம்மன் கோவில் உள்ளது . "  இராமலிங்க சௌடம்பிகை அம்மன்" என்னை கவர்ந்த கோவில் . தெற்க்கே இருப்பது " அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருக்கோவில்"  .





Saturday 6 August 2011

Yoga

இந்த ஆசனங்கள் என்னை வழிநடத்திய ஜீவநதி .இதை நான் ஒருநாளும் மறந்துபோகமாட்டேன்.
என்னை நோய் நொடியில் இருந்து காப்பாற்றும் " இன்னொரு தாய் இந்த ஆசனம் ". பணம் வாங்காத இயற்க்கை மருத்துவர் இவர் தான் . உலக மனிதர்களே..!! என்னோடு வாருங்கள் இந்த மருத்துவரை உங்களுக்கும் அறிமுகபடுதிகிறேன். அறுபது வயதிலும் நீங்கள் என்னோடு நடைபோடலாம்.   









சிரசாசனம்




ஒரு கால் தூக்கிய
        சிரசாசனம்





இரு  கால் தூக்கிய
        சிரசாசனம்










சிரசாசனம்





இரு  கால் தூக்கிய
        சிரசாசனம்


                                   பத்மாசனம்

                                                               சானுசீர் ஆசனம்

 

                                    




கோமுகசனம் முன் தோற்ற்றம்








புசங்கசனம்




பத கஸ்தசனம்


                                       
ஏக பாதசனம்
 
                            சர்வங்கசனம்


கோமுகசனம் பின் தோற்றம்